நீர்கொழும்பு சிறைச்சாலைக்கருகில் ஹெரோய்ன் வைத்திருந்த இரு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான 57.8 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.