ஆறு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணத்திலக்கவிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்துள்ளது.

ஒழுக்க விதிமீரல் காரணமாக இவருக்கு குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.