இலங்கைக்கு கடத்தப்பட்ட 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் 320 கோடி) பெறுமதியான நீல நிற மாணிக்ககல் ஒன்றை டுபாய் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.