லெபலான் நாட்டில் அதிவேக வீதியில்  மார்பகத்தினை காட்டிய பெண்ணை பொலிஸார் தேடிவருகின்றனர்.

சைடா பகுதியில் அமைந்துள்ள அதிவேக வீதியில் காரில் பயணித்த பெண்ணொருவர் தனது மார்பகத்தினை அவ்வீதியில் பயணித்தவர்களுக்கு காட்டியுள்ளார்.

லெபலான் நாட்டில் முறையான வீதி சட்டங்கள் இல்லாமையினால் குறித்த சம்பவங்கள் இடம்பெறுகின்றன என ஸியாட் அக்ல் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் இவ்வாறு நடந்துக்கொண்டமை கண்டனத்திற்குரியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேக கட்டுபாட்டினை மற்றும் பார்க்காது போக்குவரத்து சட்ட திட்டங்களை அமுல் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.