கொழும்பில் இன்று இரவு (28-07-2018) 09 மணி முதல் 09 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, கல்கிஸ்ஸ, ரத்மலான, களுபோவில, நதிமல, நுகேகொட பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.