ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கொழும்பிலும், கதிர்காமத்தில் 4 பேரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.