அயல் வீட்டில் வளர்த்த பசுவினை துஷ்பிரயோகம் செய்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட சம்பவம் கென்யாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பிடிக்கப்பட்ட ஜோன் மாவுரா “ நான் தான் பசுவினை பாலியல் துஷ்பிரயோகம் செய்தேன். தனிமையிலே நான் வசிக்கிறேன். பெண்களினால் தனக்கு எயிட்ஸ் நோய் பரவி விடும் என்ற பயத்தில் இவ்வாறு செய்தேன் என தெரிவித்தார் ”.

முருமுனு கிராமத்தில் இந்த நபர்  ஐந்தாவது முறையாக மிருகங்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பொதுமக்களிடம் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரமவாசிகள் குறித்த நபரினை தடி மற்றும் கற்களை பயன்படுத்தி தாக்கிய, பின்னர் பஹதி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கிறன.

பசுவின் உரிமையாளரான பிரான்சிஸ் மெவாங்கி என்பவர் ஜோன் மாவுராவை தனது மாட்டு தொழுவத்தில் வைத்து அரைநிர்வாணத்துடன் பிடித்ததாக தெரிவிக்கின்றார்.