அர­சி­யல்வா­தி­க­ளுக்கு மட்டும் 30 துப்­பாக்­கிகள் 

Published By: Vishnu

26 Jul, 2018 | 08:40 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாது­காப்பு அமைச்­சினால் கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும்  அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு என 30 துப்­பாக்­கிகள் புதி­தாக விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக பாது­காப்பு அமைச்சின் புள்ளி விவ­ரங்கள் தெரி­விக்­கின்­றன. அந்த ஆண்டில் முதல் காலாண்டில் 14 துப்­பாக்­கி­களும் இரண்டாம் காலாண்டில் 5 துப்­பாக்­கி­களும் மூன்றாம் காலாண்டில் 9 துப்­பா­க்­கி­களும் இறுதிக் காலாண்டில் 2 துப்­பா­க்­கி­களும் இவ்­வாறு அரசி­யல்­வா­தி­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாகபுள்ளி விபரங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

எவ்­வா­றா­யினும் கடந்த வருடம் 223 அர­சி­யல்­வா­தி­களின் துப்­பாக்­கி­க­ளுக்­கான அனு­மதிப் பத்­தி­ரங்களைப் புதுப்­பிக்க வேண்டியிருந்த போதிலும் அதில் 71 பேர் மட்­டுமே தமது அனு­மதிப்பத்­தி­ரங்களை புதுப்­பித்­துள்­ள­தாகவும் பாது­காப்பு அமைச்சின் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இத­னை­விட கடந்த வரு­டத்தில் அர­சி­யல்­வா­தி­களைத் தவிர உயிர், சொத்து பாது­காப்­புக்கு என 0.38 மற்றும் 9 மில்லி மீற்றர் ரக துப்­பாக்­கிகள் 78 புதி­தாக விநியோ­கிக்­கப்பட்­டுள்­ளன. இதனைவிட கடந்த ஆண்டு 1450 வாயு ரைபிள்களும் பாதுகாப்பு அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20