இரு முகங்­க­ளு­டனும் இரு மூளை­க­ளு­டனும் அபூர்வ ஆண் குழந்­தை­யொன்று பிறந்த அதி­சய சம்­பவம் இந்­தோ­னே­சி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

 

பதாம் நகரில் இரு மாதங்­க­ளுக்கு முன்னர் பிறந்த ஜிலாங் அன்­டிகா என்ற மேற்­படி குழந்தை தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.