ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை தொடர்ந்து நாளை  மேற்கொள்ளவிருந்த போராட்டத்தினை  தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.