'நியூயோர்க் டைம்ஸ்' குற்றச்சாட்டு; மஹிந்த பதிலளிக்காதது நியாயமா?

Published By: Vishnu

25 Jul, 2018 | 12:50 PM
image

(நா.தனுஜா , ஆர். விதுஷா ரோஜனா)

அர்ஜூன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்க இருவராலுமே நாட்டிற்கு  நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அர்ஜூன மகேந்திரனால் ஏற்பட்ட நட்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்களினால் ஏற்பட்ட நட்டத்தை இன்னும் ஈடு செய்ய முடியாவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து பேசாது அர்ஜூன மகேந்திரன் நாட்டிற்கு வந்தால் நியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டிற்கு பதிலளிப்பேன் என முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ கூறுவது அர்த்தமற்ற ஒன்றாகும். உதயங்க வீரதுங்க வந்து மிக் விமானம் மோசடி பற்றி தம் பக்க நியாயத்தை சொல்லலாம் என தெரிவித்தார். 

அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29