முஸ்லிம் விவாக விவாகரத்து சிபாரிசு அறிக்கையை அமைச்சரவை தீர்மானத்திற்கு உடனடியாக கையளிக்குமாறு வலியுறுத்தி முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசு குழுவினர் பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டே புள்ளே கலந்துகொண்டிருந்தார்.

மேலதிக விபரங்களுக்கு : முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்ட மறு­சீ­ர­மைப்பை துரிதமாக சட்டமாக்கவும் - முஸ்லிம் பெண்கள் அமைப்­புக்கள்