சீனாவில் வைன் தயாரிப்பதற்காக ஒன்லைனில் பாம்பு வாங்கிய ஒரு பெண் அந்த பாம்பினாலேயே கடிபட்டு இறந்த பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சீனாவின் வியனன் என்னும் நகரத்தைச் சேர்ந்த 21 வயதான ஸியோபேங் வைன் தயாரிப்பதற்காக ஒன்லைனில் பாம்பு ஒன்று வாங்கினார்.
அப் பெண்ணின் விரலில் பாம்பு கடித்துள்ளது. ஸியோபேங் உடனடியாக வைத்தியசாலைக்குக் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் கோமா நிலைக்குச் சென்றள்ளார்.
அந்த பாம்பு அபூர்வ வகையைச் சேர்ந்தது என்பதால் அந்த பாம்பு கடித்தால் அதற்குரிய சிகிச்சை மருந்து இல்லாத நிலையில் வைத்தியர்கள் பொதுவாக பாம்புக் கடிக்கான சிகிச்சை செய்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாம்பு கடித்து எட்டு நாட்களுக்குப் பிறகு ஸியோபேங் பரிதாபமாக உயிரிழந்தார்.
சீனாவின் பாரம்பரிய மருந்துகளில் ஒன்றான பாம்பு வயின் என்பது பாம்புகளை மதுசாரத்தில் மூழ்க வைத்து நொதிக்கச் செய்து தயாரிக்கப்படுவதாகும்.
இதற்கிடையில் வைன் தயாரிப்பதற்காக அந்தப் பாம்பை வாங்கினாலும், அதை செல்லப்பிராணியாக வளர்க்க ஸியோபேங் முடிவு செய்திருக்கலாம் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM