சிங்கள பாடகரும் சினிமா நாடக கலைஞருமான இந்திக்க கினிகே தமாது தனது 37 வயதில் கண்டியில் நேற்று காலமானார்.