அமைச்சரவை மந்திரியாகவும், மாகாண முதலமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றிய  நந்திமித்ர ஏகநாயக  மியன்மார் குடியரசிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நந்திமித்ர ஏகநாயக  தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார்.