திஸ்ஸமஹாராம, கதிர்காமம் பிரதான வீதியில் போகஹபெலஸ்ஸ பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் பேக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனால் திஸ்ஸமாஹாராம,கதிர்காம பிரதான வீதியில் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது