ராகவா லாரன்ஸ் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தை தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அடுத்ததாக மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார்.

படப்பிடிப்பு மார்ச் மாதம் ஆரம்பிக்க உள்ளது.

தகவல் : சென்னை அலுவலகம்