கொட்டிக்காவத்தை சந்தியில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - அவிசாவளை வீதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2016 ஆம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரை காலமும் தமக்கு எந்தவிதமான நிவாரணங்களோ உதவிகளோ வழங்கப்படவில்லை என தெரிவத்தே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.