அட்டாளைச்சேனை பகுதியில் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடைசெய்ய அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‍2018 ஆம் ஆண்டின் புகைத்தல், போதைப்பொருள் பாவனையற்ற அட்டாளைச்சேனை பிரதேசத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் பொருட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வில் விசேட தீர்மானமாக இதனை அனைத்து உறுப்பினர்களும் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.