நாடு முழுவதும் இன்று 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் பலத்த காற்றின் காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மற்றும் காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் வாய்ப்புள்ளதுடன் பலத்த காற்று மழை வீழ்ச்சி காரணமாக கடலுக்குச் செல்லும் மீனவர்களையும் மக்களையும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.