ஆசிய கிண்ணத் தொடரின் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான நான்காவது லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.