சிரேஷ்ட ஊடகவியலாளரும் பிரபல பாடசாசிரியருமான பேராசிரியர் அஜன்த ரணசிங்க இன்று காலமானார். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்ததாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.