திருகோணமலை, சம்பூர் கடற்பரப்பில் சுமார் 66 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் 5.550 கிலோகிராம் நிறையுடயது எனத் தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த பகுதியில் இருந்து சுமார் 21 ஹெரோயின் போதைப்பொள் பொதிகளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.