வாகரைப் பகுதியில் ஒருத்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவரை குற்ற புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த ஹெரோயின் போதைப்பொருளின் எடை 9.9 கிலோகிராம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.