(எம்.மனோசித்ரா)

பிரதியமைச்சராக அல்லது அமைச்சராக செயற்பட்டு என்னுடைய பொறுப்புக்களை ஏற்று வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு கடமையாற்ற வேண்டும் என விவசாய பிரதியமைச்சர் அங்கஜனுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

விவசாயத்துதறை பிரதியமைச்சராக நியமனம் பெற்றுள்ள அங்கஜன் இராமநாதன் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட ஆலோசனையை வலியுறுத்தியுள்ளார்.