ஜனாதிபதி ஆலோசகர் காலமானார்!!! Published by Vijithaa on 2018-07-11 10:45:20 ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் ஆலோசகர் ஹேமான்த்த வர்னகுலசூரிய கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று இரவு காலமானார். Tags ஜனாதிபதி சட்டத்தரணி தனியார் வைத்தியசாலை