இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்துள்ளார்.