வெலிகம எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற கார் விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் காயமடைந்தள்ளார்.

இன்று அதிகாலை காரொன்று  வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரமொன்றில் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் மாத்தறையை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , காயமடைந்தவர் வெளிநாட்டவர் என தெரிவிக்கபட்டுள்ளது.