ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கிடையில் இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

எரிபொருள் விலை தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றினை பெறுவதற்காகவே  இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.