விஜயகலா வெளிநாடு செல்வதை தடுக்க வேண்டும்

Published By: Digital Desk 4

10 Jul, 2018 | 01:36 AM
image

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அவர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

விஜயகலா மகேஸ்வரன் வெளிநாடொன்றிற்கு செல்லவுள்ளார் என தங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது என கட்சியின் பிரச்சார செயலாளர் துசார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளிநாடு சென்றால் அது விசாரணைகளிற்கு இடையூறாக அமையும் இதன் காரணமாக உடனடி நடவடிக்கை எடுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

ஐக்கியதேசிய கட்சி விஜயகலா மகேஸ்வரனை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46