விளையாடுவதற்கு தொந்தராவாக இருந்ததால் பெற்ற மகனை தாய் நாற்காலிக்கு நடுவில் வைத்த சம்பவம் சீனாவில் அறங்கேறியுள்ளது.

சீனாவில் தாய் ஒருவர் தன் மகனை இருக்கைக்கு அடியில் அமர்ந்தவாறே உட்காரவைத்து விட்டு விளையாடுகிறார். சிறுவனின் தோள்பட்டை சிக்கி கால்களை நகற்ற முடியாமல் அழுகிறார்.

இந்த காணொளி இணையத்தில் பரவியதையடுத்து பொலிசார் விளையாட்டு நிலையத்தில் சோதனை செய்துள்ளனர்.