15 தங்க விரு­துகள் பெற்ற வட­மா­காணம்

Published By: Vishnu

09 Jul, 2018 | 08:15 AM
image

வட­மா­காண சபையின் அனைத்து நிறு­வ­னங்­களும் தங்கள் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டின் மூலம் எமது மாகா­ணத்தின் அபி­வி­ருத்­திக்கும், வினைத்­தி­ற­னான நிர்­வா­கத்­திற்கும் பங்­காற்ற வேண்­டு­ம் என வடமாகாண  முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வினைத்­தி­ற­னான செயற்­பாட்டின் மூலம் செய­லாற்­றி­ய­மைக்­காக 15 தங்க விரு­து­களை வட­மா­காண சபை பெற்­றுள்­ளது. வட­மா­கா­ணத்தைச் சேர்ந்த 15 நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த விரு­துகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

அர­சாங்கக் கணக்­குகள் குழுவால் இலங்கைத் தீவு முழு­வதும் அடங்­க­லாக ஒன்­பது மாகா­ண­ ச­பை­க­ளி­லுமுள்ள மாகாண அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் மற்றும் விசேட செல­வின அல­குகள் உள்­ள­டங்­க­லாக 260 நிறு­வ­னங்கள் முதன்மை செய­லாற்­றுகை சுட்­டி­களின் அடிப்­ப­டையில் மதிப்­பீடு செய்­யப்­பட்ட போது 35 நிறு­வ­னங்கள் 93 க்கு மேற்­பட்ட அதி­யுயர் செய­லாற்­றுகை மட்­டத்தை அடைந்­துள்­ளன. 

இதில் வட­மா­காண சபையைச் சேர்ந்த 15 நிறு­வ­னங்கள் உள்­ள­டங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

எமது மாகாண சபைக்கு 2015 ஆம் ஆண்டில் ஏழு தங்க விரு­துகள் கிடைத்­தன. தற்­போது 2016 ஆம் ஆண்­டுக்­கான மதிப்­பீட்டில் 15 தங்க விரு­துகள் கிடைக்­க­வி­ருக்­கின்­றன. எனவே, எதிர்­வரும் ஆண்­டு­களில், வட­மா­காண சபையின் அனைத்து நிறு­வ­னங்­களும் தங்கள் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டின் மூலம் எமது மாகா­ணத்தின் அபி­வி­ருத்­திக்கும், வினைத்­தி­ற­னான நிர்­வா­கத்­திற்கும் பங்­காற்றக வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15