இருவேறு இடங்களிலிருந்து பெண்கள் இருவரது சடலங்கள் மீட்பு

Published By: Digital Desk 8

08 Jul, 2018 | 04:25 PM
image

காசல்ரீ நீர்தேக்கத்தின் நோர்வுட் சிறிய தரவலவத்த பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்தப் பெண், நோர்வூட் பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரேயென இணங்காணப்பட்டுள்ளது. அத்தோடு அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

இதேவேளை அநுராதபுரம் திசாவாவியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர், 50 வயதுடைய ஒருவருரே என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார்...

2026-08-18 16:37:09
news-image

கண்டி - பதீயத்தலாவ வீதியில் விபத்து...

2026-08-18 16:33:40
news-image

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!

2026-08-18 16:19:02
news-image

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்...

2026-08-18 15:46:42
news-image

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் பேராதனை...

2026-08-18 14:42:57
news-image

பிரித்தானிய Global Marine Systems நிறுவனத்துக்காக...

2026-08-18 14:55:41
news-image

இலங்கை - லிதுவேனியா இடையிலான 30...

2026-08-18 14:34:59
news-image

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை...

2026-08-18 14:54:30
news-image

கொழும்பு பேராயருடனான இலவச செயற்பாட்டு மையத்தின்...

2026-08-18 14:48:29
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர்...

2026-08-18 13:42:24
news-image

எல் - நினோ காலநிலை தாக்கம்...

2026-08-18 13:36:40
news-image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய மீண்டும்...

2026-08-18 13:08:11