கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் அரசியல்வாதியுமான கவிஞர் வேலணை வேணியன் (கங்கை வேணியன்) இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார்.