அம்பாறை, தமண, எக்கல் ஓயா ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

மேற்படி நீரில் மூழ்கி காணமற் போனவர்கள், பாடசாலை அதிபர் ஒருவர் உட்பட நால்வரேயென இணங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு காணமற் போனவர்களை தேடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.