சீதுவை புனித மேரி தேவாலயத்தில் இடம்பெற்றுவரும் ஏற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்பார்வையிட்டார்.

சீதுவை புனித மேரி தேவாலயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 125 ஆவது வெற்றி விழாவை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.