இன்று மாலை விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று நாயகர்களும் 'வேட்டை நாய்' படத்தின் டீசரை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். 

சுரபி பிக்சர்ஸ், தாய் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'வேட்டை நாய்'. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். 

நடிகர் ராம்கி முக்கிய வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா  நடிக்க ரமா, நமோ நாராயணன், விஜய் கார்த்திக், மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.