ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.கே.இந்திக தனது 51 வயதில் காலமானார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு அவர் காலமானதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.