ஐ. ஓ.சி. யும் பெற்றோல், டீசலின் விலைகளை அதிகரித்தது

Published By: Priyatharshan

06 Jul, 2018 | 07:09 AM
image

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்  ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் எரிபொருள் விலை இன்று அதிகரிக்கப்படுள்ளது.

அதன்படி லங்கா ஓட்டோ டீசல் 118 ரூபாவாகவும் எக்ஸ்ரா மைல் 122 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல்  (யூரோ 4) 129 ரூபாவாகவும் லங்கா பெற்றோல் 92 ஒக்டெய்ன் 146 ரூபாவாகவும் எக்ஸ்ரா பிரிமியம் யூரோ 3 - 149 ரூபாவாகவும் எக்ஸ்ரா பிரிமியம் 95 ஒக்டெய்ன்( யூரோ 4) - 158 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

அதன்படி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டன.

அதன்படி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,  தற்போது 137 ரூபாவாக விற்கப்படும் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 145 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , அதன் புதிய விலை 155 ரூபாவாகும். டீசல் லீற்றரின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 118 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில , சூப்பர் டீசல் லீற்றரின் புதிய விலை 129 ரூபாவாகும்.

இந்நிலையில், ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் இன்று எரிபொருள்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58