விஜயகலாவின் பிரஜாவுரிமையை பறிக்கவேண்டும்- சரத்வீரசேகர

Published By: Rajeeban

05 Jul, 2018 | 05:33 PM
image

இராஜதுரை   ஹஷான்)

நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும்  வகையில் விஜயகலா மகேஷ்வரன்  பகிரங்கமாக கருதது வெளியிட்டுள்ளார் எனவே அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு  பிரஜாவுரிமை பறிக்கப்பட வேண்டும்  என தெரிவித்த அட்மிரல் சரத் வீரசேகர  தேசிய அரசாங்கம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கருத்திற்கொண்டு அதனை ஆதராமாக கொண்டு   இவருக்கு எதிராக சட்ட நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இராணுவத்தினரது  உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பில்   இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

அரசாங்கத்தின் முக்கிய பதவி வகிக்கும் அமைச்சர் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும்  இறையாண்மைக்கு அச்சுறுத்தல்  ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் எவ்வாறான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதவாவது அரசியலமைப்பின்  157வது அத்தியாயத்தின் ஏ பிரிவில்  ஐக்கியபடுத்தப்பட்டுள்ள   ஒற்றையாட்சி இலங்கை குடியரசில் இனவாத கருத்துக்களை பரப்பி தேசிய பாதுகாப்பிற்கும்  அச்சுறுத்தல் விடுத்து  தேசதுரோகம் செய்யும் அமைச்சர்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டு     பிரஜாவுரிமை  இரத்து செய்வதோடு  அமைச்சு பதவியும்  இரத்து செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22