வவுனியா கல்நாட்டினகுளம் இயற்கை சுற்றுலாத்தலம், சிறுவர் பூங்கா இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
வடமாகணசபையின் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வவுனியா கல்நாட்டினகுளத்தில் சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இயற்கை சுற்றுலாத்தினையும் சிறுவர் பூங்காவினையும் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM