ஆசிய கிண்ணத் தொடரில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்த்தாட உள்ள இலங்கை அணி வலுவானதாக உள்ளதாக தெரிவிக்கும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, அணியில் முக்கிய வீரர்களாக டில்சான் மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை அணிக்கு தமது வாழ்த்துக்களையும் டியூட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மிர்பூரில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.

--