ஒருகொடவத்தை பகுதியிலுள்ள கொள்கலன் களஞ்சியசாலையொன்றிலிருந்து கஞ்சா, வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஹஸிஸ் போன்ற போதைப் பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்ட போதைப் பொருட்களானது ஒரு கோடியே 50 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியானவை எனவும் இது தொடர்பில் இவருரை கைதுசெய்துள்ளதாகவும் சுங்கப்பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.