ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஹொரவப்பொத்தானை தொகுதிக்கு வீரகுமார திசாநயக்கவும், அம்பாறை தொகுதிக்கு சிரியானி விஜேவிக்ரமவும் அமைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.