வடக்கில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் கோரியிருந்த விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்மை காலமாக தலைத்தூக்கியுள்ள ஆவா குழுவினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும், வடக்கு பகுதியில் இடம்பெற்றுவரும் ஏனைய வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலுமே வடக்கில் சேவையாற்றும் அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் இரு வார காலதிற்கு ரத்து செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்