பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட காரணமாக, கொழும்பு நகர மண்டபப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் ஒன்று கூடிய மாணவர்கள் பேரணியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை சென்றனர்.