இந்தியாவின் தலைநகர் டில்லியில் 2.8 ரிச்சட் அளவில் நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று அதிகாலை 3.47 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

இந்த நில அதிர்வின் காரணமாக உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.