எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பெரும்பாலும் சனி மற்றம் ஞாயிறு தினங்களில் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் அமைச்சி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அந்த வகையில் புதுவருடப்பிறப்பு, தமிழ்-சிங்கள புதுவருடம், வெசாக் தினம், மே தினம், மொஹமட் நபிகளின் பிறந்த தினம் மற்றும் தீபாவளிப் பண்டிகை என்பன சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறவுள்ளதுடன் ஜனவரி, ஜூன், ஒக்டோபர் ஆகிய மாதங்களில் வரும் போயா விடுமுறையும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலேயே இடம்பெறவுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.