கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 12.6 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் 1647 மில்லின் அமெரிக்க டொலர் வருவாயாக எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.