இந்தியாவின் ஹரியான மாநிலத்தின் சோனிபட் பகுதியில் 04 ரிச்சட் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த நிலநடுக்கமானது இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், காஸ்மீர் மற்றும் உத்தரபிரதேஷ் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது,